Tag: Liquor Bottles

பீகாரில் மதுபாட்டில்களுடன் மினி லாரி விபத்து – போட்டிப்போட்டு பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, அங்கு திரண்ட பொதுமக்கள் மதுபாட்டில்களை போட்டிப்போட்டு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்...