Tag: Madras High Court

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம்… ஆளுநர் நடவடிக்கைக்கு  உயர்நீதிமன்றம் அதிருப்தி

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழக ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர்,...

+2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது – சென்னை உயர்நீதிமன்றம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

சிதம்பரம் கோவில் வருமானம், செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 10 ஆண்டு கால வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுசிதம்பரம் நடராஜர் கோவில்...

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி...

பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவு -சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.பட்டியலின மக்களுக்காக மத்திய...