Tag: Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் : திராவிட விடுதலைக் கழகம் போராட்டம் நடத்த அனுமதி

சிவில் வழக்குகளில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறி எதிர்த்துப் போராட்டம் நடத்த திராவிட விடுதலைக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேட்டூர் நகர செயலாளர் குமரப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில்...

“கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பதம் நடராஜர் கோயிலில் ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சிதம்பரம் நடராஜர்...

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு –  திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். திமுகவை சேர்ந்த...

குண்டர் சட்டம் பயன்பாடு… தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக தன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...

“தங்கலான்” திரைப்படத்தை வெளியிட தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்!

"தங்கலான்" திரைப்படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அர்ஜுன்லால் என்பவரிடம் பெற்ற கடனை 10 கோடி கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்கக்...

திருப்பூரிலிருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டுசெல்லும் தொடக்க நிகழ்ச்சி… சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன்...