Tag: Madras High Court
அதிமுக ஐ.டி.பிரிவு ,சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம்
பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் வழக்கில் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை சைபர்...
நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்க்லாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான்...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில்,...
விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது…. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான இந்தியன் 2, கங்குவா போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இது போன்ற படங்களை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக அமைவது...
தேர்தல் அதிகாரியை மிரட்டிய விவகாரம்… எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கரூர் பழனியப்பா நகரில்...
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு!
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை...
