Tag: Madras High Court
சட்டவிரோத பணி நியமனங்கள்… புதுச்சேரி அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
வேண்டியவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என புதுச்சேரி அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் புறவாசல் வழியாக சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாக...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு… காவல்துறை பதில் அளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி...
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம்… ஆளுநர் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழக ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர்,...
+2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது – சென்னை உயர்நீதிமன்றம்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...
சிதம்பரம் கோவில் வருமானம், செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 10 ஆண்டு கால வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுசிதம்பரம் நடராஜர் கோவில்...
