Tag: Madurai
ரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த நபர் மதுரையில் கைது!
மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை நோக்கி பொதிகை...
பிரதமரின் வருகையையொட்டி, மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் கலைஞருக்கென அமைக்கப்பட்டுள்ள முதல் நினைவிடம்...
‘கலை நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்து’- 10- க்கும் மேற்பட்டோர் காயம்!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சியின் போது, பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விபத்து ஏற்பட்டது.மார்ச் 01ம் தேதி அதிமுக பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்பல்லவராயன்பட்டியில் காஞ்சிவனம்...
மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை!
மதுரையில் பா.ஜ.க. நிர்வாகியை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.“சட்டப்பேரவையில் இன்று நடக்கப்போகுவது என்ன?”- விரிவான தகவல்!மதுரை மாவட்டம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், கட்சியின் ஓ.பி.சி. பிரிவின் மாவட்டச்...
மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட நான்கு மாதத்தில் ஐ.ஏ.எஸ்....
மு.க.அழகிரி மீதான வழக்கில் பிப்.12- ல் தீர்ப்பு!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான வழக்கில் வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி – டிடிவி தினகரன்கடந்த...
