Tag: Madurai

எலிக் காய்ச்சல் பாதிப்பு….10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

 உசிலம்பட்டி அருகே எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மொக்கத்தான் பாறை கிராமத்தில் வசிக்கும்...

தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை கடும் சரிவு!

 தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ஆண்டிப்பட்டி மலர்ச்சந்தையில் பெரும்பாலான பூக்களின் விலை சரிந்துள்ளது.தருமபுரியில் இ.பி.எஸ். பேனர் கிழிப்பு!தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணியபிள்ளைப்பட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?இன்று (பிப்.02) காலை 07.00 மணி முதலே என்ஐஏ அதிகாரிகள், தமிழகத்தின்...

முழு நேர அரசியல்வாதியாக மாறும் விஜய்….. மதுரையில் மாநாடு நடத்த திட்டம்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் இவர், தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தளபதி விஜய் தனது...

ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் முதன்முறையாக ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் கீழக்கரையில் ஏறுதழுவுதலுக்காகத் நிரந்தர அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. கீழக்கரை கிராமத்தில் 83,462சதுர...

‘கீழக்கரை புதிய மைதானத்தில் ஜல்லிக்கட்டு’- இணையதளத்தில் பதிவுச் செய்ய அறிவுறுத்தல்!

 மதுரை மாவட்டம், கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும காளைகளின் உரிமையாளர்கள் இன்று (ஜன.19) முதல் தங்களது பெயர்களைப் பதிவுச் செய்யுமாறு மாவட்ட...