Tag: Madurai
மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது!
மதுரை மாவட்டம், வலையங்குளம் கருப்பசாமி கோயில் அருகே அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 51 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க.வின்...
75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!
75ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவைக் கொண்டாடும் வகையில், தமிழக சிறைகளில் இருந்து நான்கு கட்டங்களாக இதுவரையில் 136 தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!முதற்கட்டமாக,...
அதிமுக மாநாடு நடத்த தடையில்லை – உயர்நீதிமன்ற கிளை
அதிமுக மாநாடு நடத்த தடையில்லை - உயர்நீதிமன்ற கிளை
அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற உள்ள வீர எழுச்சி மாநாட்டிற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.தமிழக அரசியலில்...
நீட் தேர்வு ரத்து செய்ய போராட்டம் நடத்தி எந்த பயனுமில்லை- செல்லூர் ராஜூ
நீட் தேர்வு ரத்து செய்ய போராட்டம் நடத்தி எந்த பயனுமில்லை- செல்லூர் ராஜூ
மதுரை அதிமுக மாநாட்டிற்காக பெரியார் பேருந்து நிலையம் அருகே பறக்கவிட்ட மெகா பலூனை பறித்து காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டனர்.இதற்கு கண்டனம்...
அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி
அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமிமதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு
ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இந்திய அரசு...
