Tag: Madurantakam
தேர்தல் பறக்கும் படை சோதனை – ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.47 லட்சம் உள்ளிட்ட பணம் பறிமுதல்!
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய்...
“தோல்வி பயத்தால் பல இடங்களில் பிரசாரம் செய்கிறார் விஜய்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தமிழக முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொண்டது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.மதுராந்தகம் தொகுதியில் ஒரே நாளில்...
நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு – மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் அக்டோபர் 4-ம் தேதி...
மதுராந்தகம் இடைத்தேர்தல்: இன்று பிரசாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்!
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். திமுக வேட்பாளர் இ.பரந்தாமனை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ – பாமக கொடியுடன் வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்!
விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்கள்மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் ரோடு ஷோவை முன்னிட்டு, அவரை வரவேற்கும் வகையில் பாமக கொடியுடன் தொண்டர்கள் காத்திருக்கின்றனர். விஜய்யின் வருகையை எதிர்பார்த்து சாலையோரங்களில் தொண்டர்கள் திரண்டுள்ளதால்...
“Strong-ஆ ஒரு டீ!” – மதுராந்தகத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீ குடித்த விஜய்!
சாலையோர டீக்கடையில் திடீர் விசிட் – பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தபடியே வாக்கு சேகரிப்பு!மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் திடீரென அமர்ந்து பொதுமக்களுடன் டீ...
