Tag: Manipur
மணிப்பூர் மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு?- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
மணிப்பூர் மாநிலத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 363 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்…..வெறித்தனமான டீசர் வெளியானது!நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்...
“மணிப்பூர் விவகாரம்- விவாதத்திற்கு தயார்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.வெப் தொடராக உருவாகும் குற்றப்பரம்பரை….. இயக்குனராக...
அகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே
அகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தில்...
மணிப்பூர் சென்றார் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர்!
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு சென்றடைந்தார் டெல்லி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி சுவாதி...
மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழகத்தில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.“கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இது தொடர்பாக தமிழக...
நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ஏன் பிரதமருக்கு ஏற்படவில்லை?- திருச்சி சிவா
நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ஏன் பிரதமருக்கு ஏற்படவில்லை?- திருச்சி சிவா
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பொறுப்புணர்வோடு பதில் அளிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில்...
