Tag: Manipur

“குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழப்பு”- குக்கி சமூக எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை!

 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான...

பழங்குடி பெண்களுக்கு கொடூரம் இழைத்த 4 பேருக்கும் காவல் நீட்டிப்பு!

 மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு குற்றம் இழைத்த நான்கு பேரை 11 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்...

மணிப்பூர் விவகாரம்- கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே? கீதாஜீவன்

மணிப்பூர் விவகாரம்- கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே? கீதாஜீவன்பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் மணிப்பூரில் நிலவுகிறது. இதுபோன்ற கொடூர நிகழ்வுகளில் பெண்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும், தேசிய மகளிர் ஆணையம்தான் என சமூக...

மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் – ராஜ்நாத் சிங்

மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் - ராஜ்நாத் சிங்மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும்...

மணிப்பூர் கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது!

 மணிப்பூரில் நிகழ்ந்த கொடூர நிகழ்வு காரணமாக, நான்கு பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து...

மணிப்பூர் – நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

மணிப்பூர் - நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும்...