Tag: Marriage

குட் நைட் பட இயக்குனரின் திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குட் நைட். இந்த படத்தின் மணிகண்டன் உடன் இணைந்து மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா,...

விரைவில் நடைபெறும் வரலட்சுமி திருமணம்….. முதல் பட இயக்குனருக்கு அழைப்பு!

சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம்...

நடிகை வரலட்சுமிக்கு திருமணம்…. கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த சரத்குமார் குடும்பம்!

நடிகர் சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவர். இவருக்கும் இவரது முதல் மனைவி சாயாதேவிக்கும் வரலட்சுமி, பூஜா என இரு மகள்கள் இருக்கிறார்கள். ஒரு சில காரணங்களால் சரத்குமார் - சாயாதேவி...

பிரேம்ஜிக்கு கல்யாணம்… புதிய அறிக்கை பகிர்ந்த வெங்கட் பிரபு…

கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நிச்சயம் இடம்பெற்றிருப்பார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்...

நடிகர் சிம்புவிற்கு திருமணம்….. மணப்பெண் யார்?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில்...

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்… வதந்திக்கு மஞ்சிமா மோகன் விளக்கம்…

திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பம் இல்லை என்றும் பரவிய வதந்திகள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.கோலிவுட் சினிமாவின் ஒரு நட்சத்திர தம்பதி மஞ்சிமா...