Tag: May Day 2024
நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்!
நாளை (மே 01) அரசு விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள்...
“தொழிலாளர் பெருமக்களுக்கு மே தின வாழ்த்துகள்”- எடப்பாடி பழனிசாமி!
தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின வாழ்த்துகள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து!
மே தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்' என்று...