Tag: me
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கற்றுத் தந்த கழகம்!
தமிழச்சி தங்கபாண்டியன்தமிழ்நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆராயும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. ஒரு அரசியல் கட்சி மட்டுமல்லாமல், சமூக இயக்கம், பண்பாட்டுப் புரட்சி,...
என்னை ஏமாற்றியவர்கள் சினிமாத்துறையில் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது – ராஜேஷ் குமார்!
உங்கள் கதையை திருடியவர்கள் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என்ற கேள்விக்கு? என் கதையை திருடியதே எனக்கு வெற்றி தானே என பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – நானும் தி.மு.க.வும்!
எஸ்.வி.ராகதுரை"என் அப்பா அடிப்படையில் ஒரு காந்தியவாதி. 'காந்தி நலமன்றம்' என்ற அமைப்பின் மூலம் அன்று 'தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் 'தீண்டத்தகாதவர்கள்' என்றும் சொல்லப்பட்ட தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கான உண்டி உறைவிட...
வதந்திகளால் என்னை மேலும் கடினமாக்காதீர்கள் – நடிகை பவித்ரலக்ஷ்மி
உங்கள் பொழுதுபோக்கிற்காக வதந்திகளை பரப்ப வேண்டாம். உணர்ச்சியற்ற இதயமற்ற கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று பவித்ரலக்ஷ்மி கூறியுள்ளாா்.காமெடி நடிகர் சதீஷ் நடித்திருந்த நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகவானவர் நடிகை பவித்ரலக்ஷ்மி....
பாஜகவுடன் கூட்டணி என ஏன் என்னை பிடித்து தள்ளுகிறீர்கள் – சீமான் ஆவேசம்
தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை என்று கூட்டணி குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர்...
ஐயோ யாராவது காப்பாற்றுங்கள்…கதறிய நண்பன்: சிறுவனை மீட்டு உயிரை காப்பாற்றிய உதவி ஆய்வாளர்!
கடலில் குளித்து கொண்டிருந்தபோது அலையில் சிக்கிய சிறுவன் ஐயோ யாராவது வந்து காப்பாற்றுங்க என கதறிய நண்பன். ஓடி கடலில் குதித்து சிறுவனை மீட்டு உயிரை காப்பாற்றி உதவி ஆய்வாளர்.சென்னை எண்ணூர் தாழங்குப்பம்...
