Tag: Meeting
தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை!
தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், இன்று (செப்டம்பர் 21) நண்பகல் 12 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்...
இடைத்தேர்தல் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம்
தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்...
தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!
மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒருதலைப்பட்சமாகப் பணிகளை முடக்குகிறார்கள் எனக் குற்றச்சாட்டு! மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடைப் போராட்டம்: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று...
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க தலைமைச் செயலகம் வருகை தந்தார் விசிக தலைவர் திருமாவளவன்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். கூட்டணி அறிவிப்புக்கு பின் முதல் சந்திப்பு: உளுந்தூர்பேட்டையில்...
மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்கக் குழு- முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு!
தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க அமைக்கப்பட்ட ‘வருவாய் பெருக்கக் குழுவின்’ உறுப்பினர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.மாநிலத்தின் பொருளாதார...
டெல்லியில் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து: “விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கே பெருமை!”
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான 'ஞானபீட விருது' பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.டெல்லி தமிழ்நாடு...
