Tag: Mettur Dam

இரண்டு ஆண்டுகளுக்கு பின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் சரிந்தது!

 மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்புஇன்று (ஜூலை 12) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

 சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஜூலை 07) காலை 08.00 மணி நிலவரப்படி, விநாடிக்கு 142 கனஅடியில் இருந்து 226 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 85.16 அடியில்...

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!

 காவிரி விவகாரம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப்...

“மேகதாது அணை- கர்நாடகா முயற்சி முறியடிக்கப்படும்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

 காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜூலை 02- ஆம் தேதி அன்று அளித்த செய்திகளுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர்...

காவிரி விவகாரம்: தமிழக அரசு என்ன செய்ய போகிறது?

 தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவைச் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப்...

காவிரி நீரை மலர்தூவி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 டெல்டா மாவட்டங்களுக்கு குறுவைச் சாகுபடிக்காக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) காலை 10.00 மணிக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அணையில் வலது...