Tag: Milk Subsidy

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த திட்டமா? ஏழை மக்களை பாதிக்கும் பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது! – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்....