Tag: Minister Senthil Balaji
2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையோரின் இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது.“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!கரூர் மாவட்டத்தில் அமைச்சர்...
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஒன்றாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதைத்...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் 3ஆம் முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மூன்றாவது முறையாக நீட்டித்தது நீதிமன்றம்.நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சிசட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர்...
“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 26) மதியம் நடைபெற்றது.பைக் மீது லாரி...
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர்!மனு மீதான விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில்...
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வழக்கு- உச்சநீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுக்களை, செந்தில் பாலாஜி வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி...
