Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

-

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர்!

மனு மீதான விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றக் காவல் குறித்து முடிவெடுக்கவே மூன்றாவது நீதிபதி, இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தார் என்றும் வாதிடப்பட்டது.

வெப் தொடராக உருவாகும் குற்றப்பரம்பரை….. இயக்குனராக கம்பேக் கொடுக்கும் சசிகுமார்!

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் விசாரணையை கையில் எடுத்திருக்கும் நிலையில், இந்த மனுவை நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனக் கூறி விசாரணையை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ