Tag: Minister Senthil Balaji

நான்கு முறை சம்மன்- ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்!

 தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில்...

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

 அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 21) நடைபெறவுள்ளது.காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும்...

மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

 ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல்சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்...

செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்?

 மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, சென்னை புழல் சிறையில் அடைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் நடிப்பில் உருவாகும் கங்குவா….. ரசிகர்களுக்காக காத்திருக்கும் செம...

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதற்கு காரணம் என்ன?

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதற்கு காரணம் என்ன? என். கே. மூர்த்தி பதில்கள் விஜயா -ஆவடி (1) கேள்வி - மனதில் கெட்ட கெட்ட சிந்தனைகள் தோன்றுவதை தடுப்பது எப்படி?பதில் : காரல் மார்க்ஸின் காதல் மனைவி...

“அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

 செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் இன்று (ஜூலை 14) மாலை 03.30 மணிக்கு...