Tag: Minister Udhayanidhi Stalin
‘இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்’- வீடியோ வைரலான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்த போது, ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டதற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பீகாரில் யாத்திரை!
சனாதன தர்மத்திற்கு ஆதரவாக நடைபெறும் யாத்திரையை முன்னிட்டு, பீகார் காவல்துறையினரின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில்...
சனாதன பேச்சு விவகாரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சனாதன பேச்சுத் தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுத்தாரருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர்.அனைத்து வடிவப் போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம்!சென்னையில்...
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத் தடை!
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூகொடநாடு கொலை, கொள்ளை...
“பிற மொழிகளை இழிவுப்படுத்துவதை நிறுத்த வேண்டும்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என சுருக்கி இழிவுப்படுத்துவதை அமித்ஷா நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்தமிழக இளைஞர் நலன்...
அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நஷ்ட ஈடுக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான...
