Tag: Minister Udhayanidhi Stalin

“மாரிமுத்துவின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

 சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவராகவே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி...

“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!

 கடந்த செப்டம்பர் 02- ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவம் பெரும்...

மாநில அரசைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை!

 சனாதன தர்மம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.மனோஜ்...

“நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!

 சனாதன தர்மத்தை தான் மதிப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் ஜூனியர் என்பதால், அவருக்கு தெரியவில்லை என்றும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!இது தொடர்பாக,...

“சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

 சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.“சேகர்பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விளையாட்டு...

“காவி மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

 சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.நிர்வாணமாக்கப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்….முதலமைச்சர் நேரில் ஆறுதல்!சனாதனம் பற்றி...