Tag: Miot Hospital

‘நுரையீரல் அழற்சி காரணமாக பாதிப்பு’- மியாட் மருத்துவமனை அறிக்கை!

 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நுரையீரல் அழற்சி காரணமாக இன்று (டிச.28) காலை காலமானதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.விஜயகாந்துக்கு கொரோனா தொற்று…. தேமுதிக நிர்வாகம் அறிவிப்பு!விஜயகாந்த் இறப்பு குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ...

விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்….. மகிழ்ச்சியுடன் அறிவித்த தேமுதிக நிர்வாகம்!

பிரபல நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனைக்காக...

விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்!

 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப்...

“விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது”- மியாட் மருத்துவமனை அறிக்கை!

 தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.குழந்தை வளர்ப்பு : பெற்றோர்களும், ஆசிரியர்களும் – என்.கே.மூர்த்தி..விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...