- Advertisement -
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!
மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று (டிச.11) வீடு திரும்பினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கக் கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சளி மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக, நவம்பர் 18- ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்ற நிலையில், விஜயகாந்த் வீடு திரும்பினார்.