Tag: miyanmar

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு..! அலறும் மக்கள்..!

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் 7.7 ஆக மிகவும் வலுவாக இருந்தது. இந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் பீதியடைந்தனர். இந்த...