Tag: MK Stalin

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் – முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர்...

நாட்டு மக்கள் மீதான அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் – ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

நாட்டு மக்கள் மீதான அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் என ராகுல்காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு, ரேபேலி தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி...

இராமநாதபுரத்தில் கடலில் மூழ்கி 3 மீனவர்கள் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

 இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம்...

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் - சகோதரத்துவம் அன்புநெறி...

விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சிறுகதை தொகுப்பிற்காக #YuvaPuraskar-க்குத் தேர்வாகியுள்ள எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர்...

தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கு என்ன பதில் வைத்துளார் இந்த நிர்வாக திறனற்ற முதல்வர் ஸ்டாலின்? – ஜெயக்குமார்

தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கு என்ன பதில் வைத்துளார் இந்த நிர்வாக திறனற்ற முதல்வர் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,...