Tag: MLA

எம்.எல்.ஏ-ஆகி என்ன பண்ண போறீங்க… ராஜினாமா பண்ண போறோம்!: தேர்தல் அரசியலை கலாய்த்த மதுக்கூர் ராமலிங்கம்

"சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) வெற்றி பெற்ற வேகத்திலேயே பல பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்கிறார்கள். எம்.எல்.ஏ-ஆகி என்ன பண்ண போறீங்க என்று கேட்டால் ராஜினாமா பண்ண போறோம் என்கிறார்கள். இவர்களைத் தேர்ந்தெடுத்த...

ஆவடி: 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் – நிறுத்தக் கோரி எம்.எல்.ஏ-விடம் துணை மேயர் மனு

ஆவடி மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு...

பாலியல் புகாரை திசைதிருப்ப ‘100 கோடி’ பேர நாடகமா? தவெக எம்.எல்.ஏ-விடம் உளவுத்துறை விசாரணை!

தன் மீது எழுந்துள்ள கடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் "ரூ.100 கோடி...

போளூர் தவெக எம்.எல்.ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவர் படுகாயம்: காரை காவல் நிலையம் கொண்டு சென்றும் வழக்குப் பதியாத போலீஸ்!

திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் வழக்கமாகப் பயன்படுத்தும் கார் மோதி, தொழுகைக்குச் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து...

தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரம் பேச 180 கோடி ஒதுக்கீடு: கைதானவர்கள் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு!

தமிழக வெற்றி கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரைபேரம் பேசுவதற்காகக் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் வரை ஒதுக்கியதாக, இவ்வழக்கில் கைதான நபர்கள் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்...

தவெக எம்.எல்.ஏ தகுதி நீக்கமா? – புது அரசுக்கு வந்த சோதனை

தவெக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். லக்ஷ்மணனை, தகுதி நீக்கம் செய்ய கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சேலம் மேற்கு தொகுதியில் தவெக...