Tag: MLA
மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி பாரா மெடிக்கல் கல்லூரித் தாளாளர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடி கைது!
தென்காசி அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலச் சேர்ந்த மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், அக்கல்லூரியின் தாளாளரை தென்காசி அனைத்து மகளிர் காவல்...
ஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட எஸ்.பி.-யிடம் மனு அளிப்பால் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான சண்முகன் மீது, தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்துவிட்டு, பணத்தைக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மலேசியத் தொழிலதிபர் ஒருவர்...
செஞ்சியில் தவெக எம்எல்ஏவைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!
செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களைத் தாக்கிய தவெக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரரைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம்...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது – தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்த விளக்கம்!
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யை ஒருமையில் விமர்சித்துப் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத்...
“பொய் வழக்குகளுக்கு திமுக பயப்படாது”: பாளையங்கோட்டை சிறையில் எம்.எல்.ஏவை சந்தித்த பின் கனிமொழி எம்பி ஆவேசம்!
பொய் வழக்குகள், கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக்கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாருமே இல்லை என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்.பாளையங்கோட்டை மத்திய சிறையில்...
“அதிகாரத்தில் ஆடும் தவெக அரசு; எதிர்காலத்தில் பதில் சொல்ல நேரிடும்”: விளாத்திகுளம் எம்.எல்.ஏ கைது குறித்து ஐயநாதன் ஆவேசம்!
மாநில உரிமைகளுக்காக தேசிய கட்சிகளை விலக்க வேண்டும் என அதிரடி கருத்து.விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...
