spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஅதிமுக எம் எல் ஏ காலமானார்

அதிமுக எம் எல் ஏ காலமானார்

-

- Advertisement -

வால்பாறை அதிமுக எம் எல் ஏ அமுல் கந்த சாமி (60) உடல் நலக் குறைவால் காலமானாா்.அதிமுக எம் எல் ஏ காலமானாா்வால்பாறை அதிமுக எம் எல் ஏ அமுல் கந்த சாமி (60) கோவை மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், சுயநிதி என்ற மகளும் உள்ளனா். தற்போது சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளாா். அவரது மறைவு தொண்டா்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

we-r-hiring

 

 

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளராக பொறுப்பு வகித்தவா். இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி இவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அன்னூரில் உள்ள அவரின் வீட்டிற்கு இவரது உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

தமிழர்களை அழைத்து வரும் பணி தீவிரம் – முதல்வர் அறிவிப்பு…

MUST READ