Tag: MLA
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரைச் சூழ்ந்து பொதுமக்கள் வாக்குவாதம்!
சென்னை வேளச்சேரியில் வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மௌலானாவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் முதலமைச்சரை அறிவிக்காத பா.ஜ.க.!சென்னையில் கனமழை பெய்து நான்கு நாட்களாகியும்...
‘ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக்காண வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மின்கட்டண உயர்வை ரத்துச் செய்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக் காண வேண்டும் என தமிழக முதலமைச்சரை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.மணல் கொள்ளையை தடுத்த ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு...
திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!
புதுச்சேரியில் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வருமான வரித்துறை வளையத்தில் ஜெகத்ரட்சகன்……விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்...
“தி.மு.க.வின் நாடகத்திற்கு மக்கள் முடிவுக் கட்டுவார்கள்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அறிக்கை!
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், பா.ஜ.க.வின் அகில இந்திய மகளிரணியின் செயலாளருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும், தங்களின் குறுகிய அரசியல்...
எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்
எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்
ஆந்திராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் பெண்களை வைத்து ரெக்கார்ட் டான்ஸ் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் பிரகாசம்...
இந்தியாவிலே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான்!
இந்தியாவிலே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான்!
கர்நாடகா துணை முதல்வரும், கர்நாடகா காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான டி.கே.சிவக்குமார் ரூ.1,413 கோடி சொத்துக்களுடன் நாட்டின் நம்பர் ஒன் பணக்கார எம்.எல்.ஏவாக உள்ளார்.Association for Democratic Reforms என்ற...
