Tag: MLA

பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகனின் பத்திரப்பதிவு ரத்து!

 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மகனின் ரூபாய் 100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.“ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!தமிழக சட்டப்பேரவையின் பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரனின்...

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண் ஹரியானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.ஹரியானாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம்...

எம்.எல்.ஏ. நாசரின் பித்தப்பையில் இருந்த கல் அகற்றம்!

 உடல்நலக்குறைவால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாசருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.ஜூலை 14- ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள்...

கள்ளச்சாராயம் வாங்குவதற்கு வறுமையே காரணம்- வானதி சீனிவாசன்

கள்ளச்சாராயம் வாங்குவதற்கு வறுமையே காரணம்- வானதி சீனிவாசன்டாஸ்மாக் மது கடைகளில் வாங்காமல், கள்ளச்சாராயம் வாங்குவது ஏன் என்பதற்கான காரணங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும். இதற்கு வறுமை மிகமிக முக்கிய காரணம் என...

கோவில் திருவிழாவில் சலங்கை ஆட்டம் ஆடிய அதிமுக எம்.எல்.ஏ

கோவில் திருவிழாவில் சலங்கை ஆட்டம் ஆடிய அதிமுக எம்.எல்.ஏ பெருந்துறை அதிமுக சட்டமன்ற ஜெயக்குமார் கோவிலில் சலங்கை ஆட்டம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக அம்மா பேரவை மாநில இணை...

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் தனியார்...