Homeசெய்திகள்இந்தியாசட்டப்பேரவை முதல் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் அமளி!

சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் அமளி!

-

- Advertisement -

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டத்திலேயே அமளியில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் அமளி!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை ரத்து செய்ததற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ வஹித் பாராவை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சட்டப்பேரவை விதிகளை மீறி தீர்மானத்தைக் கொண்டு வந்ததாக கூறி பாஜக எம்.எல்.ஏக்கள் 28 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட தொடங்கினர். இதற்கு ஆளும் தே.மா.க கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

தேசியத்தில் தான் திராவிடம் உள்ளது திராவிடத்தில் தான் தமிழகம் உள்ளது – பிரேமலதா விஜயகாந்த்.

MUST READ