சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை சமாளிக்க பேருந்து பயணிகளுக்கும் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் பழங்கள் குளிர்பானங்கள் வழங்கிய திருவொற்றியூர் எம்எல்ஏகாலை முதலே சுட்டெரிக்கும் வெப்பம் சென்னையை வாட்டி வதைக்கும் நிலையில் திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மீன் மார்க்கெட் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் இளநீர், தர்பூசணி ,முலாம்பழம், வெள்ளரி, மோர், ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் வழங்கி தாகம் தணித்தார்.
சென்னையில் சதம் அடித்து வாட்டி வதைக்கும் வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க வாகன ஓட்டிகளுக்கு முழு தர்பூசணி முலாம்பழம் குளிர்பானம் வழங்கப்பட்டு வருகின்றன.
ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…