Tag: MLA

மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட எம்.எல்.ஏ.!

 சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விப் பயின்று வருகின்றனர்.“9...

“எம்.எல்.ஏ. மகன், மருமகள் சரணடைந்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு!

 பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக சம்மந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் மீது பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு...

அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!

 மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார் பொன்முடி.அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை...

தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை!

 தொகுதி மக்களைத் தாக்கிய ராதாகிருஷ்ணன் நகர் தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசரை கைது செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்!இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள...

குறை கேட்க வராதது ஏன்? எனக் கேட்ட அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக் கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தனது...

தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

 அமைச்சர், மேயரை தொடர்ந்து மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுச் செய்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்!சென்னை கொருக்குப்பேட்டையில்...