- Advertisement -
அதிமுக முன்னாள் எம் எல் ஏ குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று காலை உயிரிழந்தாா்.திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம் எல் ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்குமா திமுக அரசு – எடிப்பாடி பழனிச்சாமி கேள்வி?