Tag: Money
‘பயங்கரவாத செயலுக்கு ஹவாலா பணம் பரிமாற்றமா?’- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (மார்ச் 05) காலை 09.00 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!கடந்த 2023- ஆம் ஆண்டு பதிவுச்...
ரூபாய் 28 லட்சம் பணத்துடன் காரையும் திருடிச் சென்ற ஓட்டுநர்!
நாகர்கோவிலில் மளிகை கடையின் வாகன ஓட்டுநர், 28 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆளுநர் வெளிநடப்புக்கு தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் காரணம் – ஜி.கே.வாசன்கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்...
மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கோவில் பதாகை, பழைய அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 62). இவரின் இளைய சகோதரர் ஜெயபாலன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட...
நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி மோசடி!
திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி?திருப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள...
பெண்களை ஏமாற்றி பணம், தங்க நகைகளை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!
மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்திற்காகப் பதிவுச் செய்துள்ள பெண்களைக் குறி வைத்து தமிழகம் முழுவதும் 80- க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நகை, பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்த போலி இன்ஜினியரை காவல்துறையினர் கைது...
இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்…. கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை!
கோவை மாநகரைச் சேர்ந்தவர் சபரி. 22 வயதான இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்து வருகிறார். படிப்பின் மீது கவனம் செலுத்தாத சபரி பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில்,...
