Tag: MP Interview
சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் – வழக்கறிஞர் வில்சன் எம்.பி. பேட்டி
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்;
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கவன ஈர்ப்பு...