Tag: Murder case
அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது கொலை வழக்குப்பதிவு
சேலம் அருகே அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்த...
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு – 6 பேர் கைது
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு - 6 பேர் கைதுபூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ்...
அடிதடி, கொலை முயற்சி வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகி கைது
அடிதடி, கொலை முயற்சி வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகி கைதுஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள வீரகனூரில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் பாஜகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர்...
