Tag: Murder
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை...
கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை
கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலைகடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் அடுத்த தாழங்குடா சேர்ந்தவர்...
ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமதாஸ்...
டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து கொலை
டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து கொலைடாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து தம்பியை கொலை செய்த சகோதரர் பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மங்கை நல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(50). இவர் கொல்லுபட்டறை...
பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை! பிளஸ் டூ மாணவர்கள் கைது
பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிளஸ் டூ மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் விருதுநகர் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.விருதுநகர் மாவட்டத்தில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம கணேஷ்....
கள்ளக்காதலால் விபரீதம்- இளம் பெண் அடித்துக் கொலை
கள்ளக்காதலால் விபரீதம்- இளம் பெண் அடித்துக் கொலை
இராமநாதபுரம் அருகே தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இராமநாதபுரம் அருகே காவனூர் ஆசாரி மடத்தைச்...
