Tag: Music Director
இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்…… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!
திரைத் துறையில் தனது தனித்துவமான இசையினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இளையராஜா...
ஹீரோ வாய்ப்பை தவறவிட்ட ராக்ஸ்டார் அனிருத்… பிரபல இயக்குநர் தகவல்…
அனிருத், தமிழ் திரை உலகின் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருபவர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,...
ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், உடல்நலக்குறைவால் காலமானார். இச்செய்தி, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழ் திரையுலகில் அன்று முதல் இன்று வரை நூற்றுக்கணக்கில் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அவற்றில் வெகு சிலர் மட்டுமே...
இசையில் மிரட்டும் இமான் பிறந்தநாள்… ரசிகர்களும், நடிகர்களும் வாழ்த்து…
மெலோடியாக இருந்தாலும் சரி, குத்தாக இருந்தாலும் சரி இன்னிசை வழங்குவதில் இமானுக்கு நிகர் இமான் மட்டும் தான். தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் இசை அமைப்பாளர்...
பயிற்சி இல்லாமல் பாடுவார் நடிகர் விஜய் – இசையமைப்பாளர் தேவா
எந்த வித பயிற்சியும் இல்லாமல் நடிகர் விஜய் அருமையாக பாடுவார் என பிரபல இசை அமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.தமிழ் ரசிகர்களால் இளையதளபதி என்று அன்றும், தளபதி என்றும் இன்றும் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர்...
சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கலைஞன்!
இந்தியாவே கொண்டாடும் இசைப் புயலுக்கு இன்று (ஜன.06) பிறந்தநாள். அவரது திரைப்பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம்.மத்திய அரசின் பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரிஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின்...
