Tag: Naam Tamilar Party

‘கரும்பு விவசாயி சின்னம்’- நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

 கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத...

“நா.த.க.வின் வாக்கு சதவீதத்தைக் குறைக்க சதி”- சீமான் குற்றச்சாட்டு!

 naaநாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தைக் குறைக்க சதி நடப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைதுமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...

“விடுதலைப் புலிகள் எங்கிருக்கிறது?”- சீமான் சரமாரி கேள்வி!

 விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும்...

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

 இன்று (பிப்.02) காலை 05.00 மணி முதலே என்ஐஏ அதிகாரிகள், தமிழகத்தின் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்....

‘முதலமைச்சர் குறித்து அவதூறு’- நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

 முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க வேண்டும் –...

விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

 சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள்...