Tag: Naam Tamilar Party

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

 சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13)...

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- ஜூன் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- ஜூன் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கருணாநிதி குறித்து அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

கருணாநிதி குறித்து அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைதுதமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள...

கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட மேலாத்தூரைச் சேர்ந்த நாம் தமிழர்...

மே நாள்- ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபடுவோம்: சீமான்

மே நாள்- ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபடுவோம்: சீமான்மே நாள் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு பெருநாளில் ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்போம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...

நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு

நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்குநாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவை உக்கடம் பகுதியில்...