Tag: neet
ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட், தேர்வு வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய...
நீட் தேர்வு விவகாரம்…உச்சநீதிமன்ற மேற்பார்வையில் மறு தேர்வை நடத்த உத்தரவிட கோரி மனு…
வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மறு தேர்வை உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ கல்வி நுழைவுத்...
நீட் தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்-செல்வப்பெருந்தகை
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம்பலமாகி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”நிகழாண்டு...
நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்
நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் என்பது முதல்...
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in மற்றும் exams.nta.ac.in, என்ற இணையதளத்தின் வாயிலாகவும், UMANG செயலி மற்றும் DigiLocker...
பவர் கட்டால் நீட் மறுதேர்வு வழக்கு தள்ளுபடி… சென்னை உயர் நீதிமன்றம்…
பவர் கட்டால் நீட் மறு தேர்வு நடத்த மாணவர்கள் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி...
