Tag: NeetExam

நீட் தேர்வு விவகாரம்- இரட்டை வேடம் போடும் திமுக: எஸ்பி வேலுமணி

நீட் தேர்வு விவகாரம்- இரட்டை வேடம் போடும் திமுக: எஸ்பி வேலுமணி நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது, இவ்வாறு இரட்டை வேடம் போடும் திமுக -விற்கு தமிழக மக்கள் விரைவில்...

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் தேர்வை அகற்ற முடியும்: மு.க.ஸ்டாலின்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் தேர்வை அகற்ற முடியும்: மு.க.ஸ்டாலின் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சுதந்திரன தின...

ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? – திருமாவளவன்

ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? - திருமாவளவன் தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது நீட் விவகாரத்தில் ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர்...

நீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்

நீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்தமிழகத்தில் நிகழும் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு திமுகவே முழுக்க முழுக்க காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “நீட்...

நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல- அன்புமணி ராமதாஸ்

நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல- அன்புமணி ராமதாஸ்நீட் தேர்வால் மாணவனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவப்...

நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?- வைகோ

நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?- வைகோ தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள...