Tag: new poster
மோகன்லால் நடிக்கும் நேரு… புதிய போஸ்டர் வெளியீடு!
மலையாள ஸ்டார் நடிகரான மோகன்லால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மோகன்லால் ஏற்கனவே வ்ருஷபா, மலைக்கோட்டை வாலிபன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கி...
