Tag: New posters

‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்…. புதிய போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் அஜித் நடிப்பில் கடந்தாண்டு துணிவு திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கியிருந்த நிலையில் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து...