Tag: New Zealand

விராட் கோலியின் 600வது சர்வதேச இன்னிங்ஸ்: துரத்தும் சோதன

மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கு சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியின்...

மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா:​​ சிக்கலில் இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தோல்வியடைந்தார்நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கூட ரோஹித் சர்மாவால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. முதல்...

IND vs NZ நியூசிலாந்துக்கு எதிராக 2 வது டெஸ்ட்: சரித்திர சாதனை படைக்குமா இந்திய அணி..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது புனே டெஸ்டில் இந்திய அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது நாட்டில் எடுத்த வெற்றிகரமான ரன் சேஸ் 387...

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து...

இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.4 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப்!தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.22) மதியம்...

பாகிஸ்தான்- நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி- பி.சி.சி.ஐ.யின் அதிரடி அறிவிப்பு!

 ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்திருக்கிறது.“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை...