Tag: Nirmala Devi

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

 கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்விருதுநகர் மாவட்டம்,...

நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!

 மாணவிகளைத் தவறாக வழி நடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீ வில்லிப்புத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த...

ஆஜராகாத நிர்மலாதேவி- தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!

 மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்.சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…கல்லூரி மாணவிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் பேராசிரியர்...