Tag: Nirmala Sitaraman
தவறான முடிவுகளால் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியதாக வெள்ளை அறிக்கை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு, பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டு பெரும் சிக்கலில் தள்ளியதாக மத்திய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகை நக்மாவை திருமணம் செய்ய...
‘Paytm’ நிறுவனத்தின் பங்கு விலை 9 சதவீதம் உயர்வு!
'Paytm' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 'Paytm'- ன் பங்கு விலை 9% உயர்ந்துள்ளது.இலங்கையின் கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...
ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் திராவிட இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்.கே.மூர்த்தி பதில்கள்
அருண்குமார் - சோழவரம்
கேள்வி - ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?பதில் - சமீபத்தில் இந்தியா டுடே பத்திரிகையும் - சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து அண்மையில்...
வரி விகிதங்கள் முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வரை….இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்!
நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின. இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள...
இடைக்கால பட்ஜெட்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின.விசிக மாநாட்டை வெற்றி பெற வைத்த...
இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக அதிரடி அறிவிப்புகள்!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய...