Tag: Nitish Kumar

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும். 5 வருடம் நீடிக்காது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்கள்....

“இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?”- முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கம்!

 இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ்வர்’….....

பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்!

 பீகார் மாநில முதலமைச்சராக 9ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ்குமார்.தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய...

“பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிதிஷ்குமார்?”

 பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆதரவில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேசிய ஜனநாயகக்...

“பீகாரில் புதிய கூட்டணி அமைப்பேன்”- நிதிஷ்குமார் அதிரடி பேட்டி!

 பீகாரில் மாநிலத்தில் புதிய கூட்டணி அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் அமைத்த மகா கூட்டணியை முறித்துக் கொண்டார்...

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

 ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்,...